control creativity in maize

img

மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கே.பி. வேளாண்மைத்துறை மற்றும் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடத்தின.